பற்களில் ஏற்ப்படும் பிரச்சினையை போக்கும் பழம்

பற்களில் வலி, ஈறுவீக்கம், பயோரியா என்னும் பல் ஈறு அழிவு, பல்லில் சீழ்வடிதல், இரத்தம் வருதல், பல் அசைவு போன்ற பல் சம்பந்தமான கோளாறுகளை மாம்பழம் குணமாக்குகிறது பழங்களில் அனைத்து விதமான சத்துக்களும் காணப்படுகின்றன.அவற்றில் மாம்பழம் வடிவத்திலும், நிறத்திலும், ருசியிலும், அளவிலும் பலவகைகள் உண்டு. எந்த பழத்திலும் இல்லாத அளவு விட்டமின் ஏ உயிர்ச்சத்து மாம்பழத்தில் உள்ளது. இந்த வைட்டமின் ஏ உயிர்ச்சத்து அதிகளவில் இருப்பதால் இரத்தத்தை சுத்தம் செய்து உடலுக்கு நல்ல பலத்தைத் தருகின்றது. பயன்கள் … Continue reading பற்களில் ஏற்ப்படும் பிரச்சினையை போக்கும் பழம்